Upcoming Events
தை மாதம் உத்சவங்கள்:
- தை 1 (14.01.2025) – தை மாஸப்பிறப்பு அரைக்கட்டு
- தை 2 (15.01.2025) – கனு உத்ஸவம்
- தை 4 (17.01.2025) – இராப் பத்து 8 – ம் திருநாள் வேடுபறி
- தை 7 (20.01.2025) – இராப் பத்து உத்ஸவம் வீடுவிடை
- தை 13 (26.01.2025) – கனுப்பார் வேட்டை
- தை 16 (29.01.2025) – தை அமாவாஸ்யை புறப்பாடு
- தை 30 (12.02.2025) ஶ்ரீ வைஷ்ணவ நம்பி தெப்போத்ஸவம்
- மாசி 1 (13.02.2025) – ஶ்ரீ திருமலை நம்பி தெப்போத்ஸவம்
திருக்குறுங்குடி திருமலை நம்பி உற்சவம் விபரம்:
- 25.01.2025 – திருமலை நம்பி திருக்கோவிலில் ஒரு கோட்டை எண்ணெய்க்காப்பு
- 31.01.2025 முதல் 02.02.2025 வரை – திருமலை நம்பி திருக்கோவில் பாலாலயம்
- 08.02.2025 – திருமலை நம்பி திருக்கோவில் கும்பாபிஷேகம் ஆரம்பம் மற்றும் கெருட ஸேவை
- 09.02.2025 – திருமலை நம்பி திருக்கோவில் கும்பாபிஷேகம் 5. 10.02.2025 – திருமலை நம்பி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா ஸம்ரோக்ஷனம்